மனிதன் என்பவன்

அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்!

உலகம் முழுவதுமே ஒளியை இறைவனாக வழிபடுகின்றது. இருளிலிருந்து ஒளியை நோக்கி நம்மைச் செலுத்துகின்ற ஓர் அற்புதப் பண்டிகை திருக்கார்த்திகை தீபத் திருநாள். அறியாமை என்ற இருளிலிருந்து ஞானம் என்ற ஒளியை நோக்கிச் செல்லவே நாம் தீபம் ஏற்றி வணங்குகிறோம். இந்த நன்னாளிலிருந்து நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களும் மதங்களைக் கடந்து அன்புநெறியில் அமைந்த உயர்ந்த வாழ்க்கை வாழ, பகவத்கீதையை அதன் சாரம் சற்றும் மாறாமல், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்ற தொடராக அளிக்க இருக்கின்றோம்.

நாம் அனைவரும் நம்மைப்பற்றி, நம் வாழ்க்கையைப்பற்றி, நாம் வாழ வேண்டிய விதம் பற்றி மிக நன்றாகப் புரிந்துகொண்டு, தெளிந்த நல் அறிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்படைப்பின் நோக்கம்.

தனக்குக் கிடைத்த உணவைத் தான் மட்டும் உண்ணாமல் காகம் தன்னைச் சேர்ந்த உறவுகள் அனைத்தையும் கா..கா..என்று கரைந்து கூப்பிட்டு ஒன்றாகச் சேர்ந்து உண்டு மகிழ்வதைப்போல், குரு எமக்குத் தந்த பிரசாதத்தை எல்லோருமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் ண்டுகோல். பகவத்கீதை உலகத்திற்கே உரைக்கின்ற உன்னத வாழ்க்கை முறையை, என்றுமுள்ள தீந்தமிழால் உறவான உங்கள் அனைவரையும், உண்ண வாரீர் ஜெகத்தீரே! என உள்ளன்புடன் அழைக்கின்றேன்.

நட்புடன்,

விஜயா


If you dont see tamil content in the PDF files you might need bamini font installed on your computer

click here to download the Font (bapc.ttf)
Open Control Panel. Open Fonts Folder. Install New Font (by copying and paste the bamini.ttf into this folder)

1. குரு வந்தனம்

PDF

2. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -2

week2-PDF

3.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -3

Week 3 – PDF

4.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -4

week 4 PDF

5.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -5

week 5F

6.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -6

week 6

7. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -7

week 7 -PDF

8.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -8

week 8 -PDF

9.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -9

week 9 -PDF

10.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -10

week 10 -PDF

11.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -11

week 11 -PDF

12.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -12

week 12 -PDF

13.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -13

week 13 -PDF

14.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -14

week 14 -PDF

15.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -15

week 15-PDF

16.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -16

week 16 -PDF

17.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -17

week 17 -PDF

18.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -18

week 18 – PDF

19.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -19

week 19 – PDF

20.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -20

week 20 – PDF

21.மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -21

week21

22.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 22

week 22- PDF

23. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 23

week 23-PDF

24.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 24

week 24-PDF

25.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 25

week 25-PDF

26.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 26

week 26-PDF

27.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 27

week 27-PDF

28.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 28

week 28-PDF

29.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 29

week 29-PDF

30. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 30

week30

31.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 31

week31 -PDF

32.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 32

week32 -PDF

33.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 33

week33 -pdf

34.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 34

week34 – PDF

35.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 35

week35.pdf

36.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 36

week36-PDF

37.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 37

week37-PDF

38.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 38

week38-PDF

39.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 39

week39-PDF

40.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 40

week 40-PDF

41.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 41

week41- PDF

42.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 42

week42-PDF

43.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 43

week43 -PDF

44.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 44

week44-PDF

45.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 45

week45 – pdf

46.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 46

week46-PDF

47.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 47

week47-PDF

48. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 48

week48 PDF

49.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 49

week49 – PDF

50.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 50

week50-PDF

51.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 51

week51 PDF

52.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 52

week52 PDF

53.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 53

week53-PDF

54.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 54

week54

55.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 55

week55-PDF

56.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 56

week56-PDF

57.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 57

week57-PDF

58.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 58

week58-PDF

59.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 59

week59-PDF

60.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 60

week60-PDF

61.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 61

week61-PDF

62.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 62

week62

63.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 63

week63

64.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 64

week64

65.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 65

week65

66.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 66

week66

67.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 67

week67

68.மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 68

week68

Advertisements

7 thoughts on “மனிதன் என்பவன்

 1. I am enjoying your blogs and I am learning a lot . I want to thank you for your wonderful writings.
  I was reading article 15 where in you mentioned that Sariram is Jadam and atma is chatanyam and Jadam will never become chaitanyam.If I carefully look at Sariram atma is also thereAtma is omni present Why cant jadam also be chaitanyam since atma is every where. Pleas clarify this for me.
  Sankar Sastri, Lakshmi cow anctuary inc. http://www.cowptotection.com

  • வணக்கம். நீங்கள் இந்தத் தொடரைப் படிப்பதற்கு மிகவும் நன்றி. முதலில் சைதன்யத்தைப் பற்றிச் சொல்கிறேன். பரமாத்மா, பரம்பொருள் என்று குறிப்படுகின்ற பிரம்மம் தான் இங்கு சைதன்யம் என்று சொல்லப்படுகிறது. வார்த்தைகள் வேறு என்றாலும் பொருள் ஒன்றுதான். அதுதான் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற பரிபூர்ண பேரானந்த சக்தி. அந்த சக்தி தான் எல்லாமாக வெளிப்பட்டு இந்தப் பிரபஞ்சமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஒன்றேயான அது ஒவ்வொரு விதமாக வேறுபட்டுக் காட்சியளிக்கிறது. இது பற்றிய முழூமையான விளக்கம் பின்னால் 10வது அத்தியாயமான விபூதி யோகத்தில் வரும். அதைப் படிக்கின்ற போது உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும். இருந்தாலும் ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.

   சைதன்றத்திற்கு, நம் உடலுக்கு உள்ளே உயிர்ச்சக்தியாகச் செயல்படும் ஆத்மா உடல். அந்த உயிர்ச்சக்திக்கு சரீரம் உறை. ஆத்மா அழிவற்றது. உடல் அழியும். பிறந்தால் இறப்பு நிச்சயம் என்பது நீங்கள் அறிந்ததுதானே! எனவேதான் சரீரம் ஜடம் என்கிறார்கள். ஆத்மா கர்மப்பதிவுகளை அடிப்படையாக வைத்து பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தனது நிறைவேறாத ஆசைகளை நிறை வேற்றிக்கொள்வதற்காக ஜீவனாகப் பிறக்கிறது. அந்த ஜீவன், அறியாமை இருக்கும்வரை நடக்கின்ற அத்தனைக்கும் தானே காரணம் என்று நினைத்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. அதுவரை ஆத்மாவைப் பற்றி ஜீவன் அறிவதில்லை. அந்த ஆத்மாதான் நானாகச் செயல்படுகிறது என்று அறியாதவரை உடலைத்தானாக நினைக்கிறது. ஆத்மாவின் ஒரு பகுதி தான் ஜீவன். அது தன்னை அறியாதவரை பிறந்து பிறந்து இறக்கிறது. இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் இறையருளாலும் குருவருளாலும் அந்த ஜீவன் தன் உண்மைத்தன்மையை உணர்ந்துவிடுகிறது. அப்படித் தெரிந்துகொண்டவுடன் அது மாயையிலிருந்து விலகி ஆத்மாவாகத் தன்மைப் பார்க்கிறது. இனி இது ஜீவன் இல்லை ஆத்மா. அதற்கு இனி மேல் பேதம் தெரியாது. சர்வமும் பிரம்மம் என்று தெரியவரும். இதற்கு ஜீவன் படிப்படியாக முன்னேற வேண்டும். இந்தப் பூரண நிலையை அடைந்தவர்கள்தான் ஞானியர் என்றும், மகான்கள் என்றும் போற்றப்படுகிறார்கள். எனவே நமக்குள் நாம் காண்பதாகிய பிரம்மம் தான் நான் என்று உணர்ந்தால் இந்த சரீர உணர்வு போய்விடும்.

   உள்ளே இருக்கிற ஆத்மாதான் நான் என்ற உண்மையை உணர்ந்து பற்றில்லாமால் வாழ்கின்ற மகான்கள் சைதன்யர்களாக ஆகி விடுகிறார்கள். எனவே தான் அப்படிப்பட்டவர்களை உலகம் வணங்கிப் போற்றுகினறது. அந்த மகான்களின் சரீரம் ஒரு நாள் அழிந்து விடும். அவர்களில் வெளிப்பட்ட சைதன்யம் அழியாது எங்கும் நிறைந்திருக்கின்ற சைதன்யம் ஓர் உடலில் இருக்கும் போது அந்த உடலும் சைதன்யம் தான் என்பதை உண்ர்ந்ததால்தான் நமது சனாதன தர்மம் ஒருவர் மற்றவரை சந்திக்கின்றபோது வணங்க வேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறது. அந்த வணக்கம் அழியக்கூடிய இந்த உடலுக்கு அல்ல, அதன் உள்ளே ஒளிர்கின்ற சைதன்யத்திற்குத்தான். இந்த காரணத்தால் தான் ஒர் இந்து மரங்களையும் மலைகளையும் நதிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் கூட வணங்குகின்றான். பூஜை செய்கின்றான். பிரபஞ்சத்தையே இறைவனாகப்பார்க்கின்றான். மனிதன் தன்னை யார் என்று உணராத வரை அவன் ஜடம். அவன் தன்னை பிரம்மம் என உணர்ந்துவிட்டால் அவன் சைதன்யம்.

 2. Pingback: Welcome « Vijaya's Blog

 3. வணக்கம். நான் ராகுல்(25).
  மிகவும் கடினமான நேரத்தில் எதேச்சையாக கண்ணில் பட்டது உங்கள் ‘மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்-3’.
  வாழ்க்கையின் பயணமே நாம் தேர்ந்து எடுக்கும் பாதை தான், எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய் என்று சரியான நேரத்தில் சரியான வார்த்தையை தெய்வ வாக்காக கண்டேன்.
  இதைப்போல் ஒரு விளக்கம் இதுவரை நான் எங்கும் கண்டதில்லை. மிக்க நன்றி.
  என்னை போல் அனைவரும் பயன் பெற உங்கள் பணி இனிதே தொடர வேண்டும்.
  வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி வணக்கம்.

  • உங்கள் ஆர்வத்திறக்கும், ஈடுபாட்டிற்கும் மிக்க நன்றி. மேலும் படித்து தெளிவு பெறுங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். அன்புடன் விஜயா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s